மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 10,858 கன அடியிலிருந்து, 10,904 கன அடியாக அதிகரித்துள்ளது.

Update: 2021-11-03 04:15 GMT

பைல் படம்.

மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம்  112.28 அடியாகவும், நீர்இருப்பு 81.69 டி.எம்.சியாகவும் உள்ளது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 10,858 கன அடியிலிருந்து, 10,904 கன அடியாக அதிகரித்துள்ளது. டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு  100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 500 கன அடி  தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News