மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 25,400 கன அடியாக அதிகரிப்பு

காவிரியில் விநாடிக்கு 25,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கால்வாய் வழியாக 400 கன அடி வெளியேற்றப்படுகிறது.

Update: 2021-12-07 05:00 GMT

மேட்டூர் அணை.

மேட்டூர் அணையின்  காலை 8:00 மணி நிலவரம்:

நீர்மட்டம் :  120.00 அடி , 

நீர் இருப்பு : 93.47 டிஎம்சி .

நீர் வரத்து : அணைக்கு 25,400 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

அணையிலிருந்து நீர் வெளியேற்றம் : காவிரியில் விநாடிக்கு 25,000 கன அடி தண்ணீர்  திறந்து விடப்படுகிறது. கால்வாய் வழியாக 400 கன அடி வெளியேற்றப்படுகிறது.

Tags:    

Similar News