மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 7,474 கன அடியிலிருந்து, 11,456 கன அடியாக அதிரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.
மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி,
அணையின் நீர்மட்டம் : 66.65 அடி
நீர்இருப்பு : 29.80 டி.எம்.சி
அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 7,474 கன அடியிலிருந்து 11,456 கன அடியாக அதிரித்துள்ளது
வெளியேற்றம் : டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 6,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 650 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.