மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு வரும் காவிரி நீரின் அளவு அதிகரித்து வருகிறது.;

Update: 2021-05-17 07:45 GMT

மேட்டூர் அணையின் இன்று நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் :  97.82 அடி யாகவும், அணையின் நீர் இருப்பு : 62.05 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து 398 கன அடியிலிருந்து  வினாடிக்கு 2,296 கன அடியாக உயந்துள்ளது. குடி நீர் தேவைக்காக  வினாடிக்கு 800 கன அடி நீர் அணையிலிருந்து திறக்கப்படுகிறது. அணைப் பகுதியில் மழை அளவு எதுவும் பதிவாகவில்லை 

Tags:    

Similar News