மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 13,296 கன அடியிலிருந்து 14,709 கன அடியாக அதிரித்துள்ளது.

Update: 2021-08-30 03:15 GMT

பைல் படம்

மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு.

மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி,

அணையின் நீர்மட்டம் :  68.05 அடி

நீர்இருப்பு : 31.04 டி.எம்.சி

அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 13,296 கன அடியிலிருந்து 14,709 கன அடியாக அதிரித்துள்ளது.

வெளியேற்றம் : டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு  6,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 650 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News