மேட்டூர் அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
டெல்டா பாசன தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணை நிலவரம்.
மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி,
அணையின் நீர்மட்டம் : 74.71 அடியிலிருந்து, 75.290 அடியாக உயர்ந்தது.
நீர்இருப்பு : 37.423 டி.எம்.சியாக உள்ளது.
அணைக்கு நீர் வரத்து: வினாடிக்கு 15,166 கன அடியிலிருந்து 12,145 கன அடியாக குறைந்தது.
வெளியேற்றம் : டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 750 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.