மேட்டூர் அணையில் இன்றைய நீர்மட்டம், வெளியேற்றம் குறித்த நிலவரம்

மேட்டூர் அணையில் இன்றைய நீர்மட்டம், வெளியேற்றம் குறித்த நிலவரங்களை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.

Update: 2021-09-03 02:45 GMT

பைல் படம்.

மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்மட்டம் குறித்த நிலவரங்களை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி,

அணையின் நீர்மட்டம் :  68.55 அடி

நீர்இருப்பு : 31.47 டி.எம்.சி

அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 12,871 கன அடியிலிருந்து 13,670 கன அடியாக அதிகரித்துள்ளது.

வெளியேற்றம் : டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு  14,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 650 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News