மேட்டூர் அணையின் இன்றைய (5ம் தேதி) நீர்மட்ட நிலவரம்

மேட்டூர் அணையின் இன்றைய (5ம் தேதி) நீர்மட்ட நிலவரங்களை பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

Update: 2022-03-05 03:30 GMT

பைல் படம்.

மேட்டூர் அணையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி, நீர்மட்டம் 06.29 அடியாகவும், நீர்இருப்பு 73.23 டிஎம்சியாகவும் உள்ளது.

அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 450 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து நீர் திறப்பு குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கன அடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News