மேட்டூர் நகராட்சியில் போட்டியிட்ட கணவன் மனைவி இருவரும் வெற்றி
மேட்டூர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட கணவன் மனைவி இருவரும் வெற்றி பெற்றனர்.;
சேலம் மேட்டூர் நகராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிட்ட திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த கணவன், மனைவி இருவர் வெற்றி பெற்றுள்ளனர். மேட்டூர் நகராட்சி 1வது வார்டில் போட்டியிட்ட மனைவி உமா மகேஸ்வரி, 14வது வார்டில் கணவர் வெங்கடாசலம் வெற்றி பெற்றுள்ளார்.