மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 368 கன அடி

மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 368 கன அடியாக உள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

Update: 2022-02-15 03:30 GMT

மேட்டூர் அணை.

மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம்  107.93 அடியாகவும், நீர்இருப்பு 75.50 டிஎம்சியாகவும் உள்ளது.

அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 368 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து நீர் திறப்பு குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கன அடி வீதம் திறக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News