மேட்டூர் அணையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 13,477 கன அடி

மேட்டூர் அணையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 13,477 கன அடியாக உள்ளது.

Update: 2021-10-22 04:30 GMT

மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 95.100 அடியாகவும், நீர்இருப்பு 58.67 டி.எம்.சியாகவும் உள்ளது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 13,477 கன அடியாக உள்ளது.

டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு  100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 550 கன அடி  தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News