மேட்டூர் அணையிலிருந்து 9,000 கன அடி தண்ணீர் வெளியேற்றம்

காவிரி ஆற்றில் விநாடிக்கு 9,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

Update: 2021-12-10 03:45 GMT

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9,400 கனஅடியாக உள்ளது

மேட்டூர் அணையின் இன்று  காலை 8:00 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் :  120.00 அடி யாகவும்,நீர் இருப்பு : 93.47 டிஎம்சியாகவும் உள்ளது. அணைக்கு நீர் வரத்து :  9,400 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

அணையிலிருந்து வெளியேற்றம் : காவிரியில் விநாடிக்கு 9,000 கன அடி தண்ணீர்  திறந்து விடப்படுகிறது. கால்வாய் வழியாக 400 கன அடி வெளியேற்றப்படுகிறது.

Tags:    

Similar News