மேட்டூர் அணையில் இருந்து 45 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றம்

மேட்டூர் அணையில் இருந்து 45 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Update: 2021-11-18 05:00 GMT

மேட்டூர் அணை.

மேட்டூர் அணை இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 120.10 அடி , நீர் இருப்பு  93.63 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து  45,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

அணையிலிருந்து வெளியேற்றமானது, காவிரியில் விநாடிக்கு 45,000 கன அடி தண்ணீர்  திறந்து விடப்படுகிறது. கால்வாய் வழியாக 500 கன அடி வெளியேற்றப்படுகிறது.

Tags:    

Similar News