மேட்டூர் அணையில் இருந்து 24 ஆயிரம் கனஅடி உபரி நீர் வெளியேற்றம்
மேட்டூர் அணையில் இருந்து உபரி நீராக 24 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்.
மேட்டூர் அணையில் இருந்து உபரி நீராக 24 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்.
மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120.00 அடியை எட்டியுள்ளது. நீர் இருப்பு : 93.47 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து 25,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
அணையிலிருந்து வெளியேற்றம் காவிரியில் விநாடிக்கு 24,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கால்வாய் வழியாக 150 கன அடி வெளியேற்றப்படுகிறது.