மேட்டூர் அணையில் இருந்து 22 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றம்

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றம் 22 ஆயிரம் கன அடியாக குறைப்பு.

Update: 2021-11-27 04:30 GMT

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றம் 22 ஆயிரம் கன அடியாக குறைப்பு.

மேட்டூர் அணையின் இன்று  காலை 8:00 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் :  120.10 அடியாகவும், நீர் இருப்பு : 93.63 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து  22,500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

அணையிலிருந்து நீர் வெளியேற்றமானது, காவிரியில் விநாடிக்கு 22,000 கன அடி தண்ணீர்  திறந்து விடப்படுகிறது. கால்வாய் வழியாக 500 கன அடி வெளியேற்றப்படுகிறது.

Tags:    

Similar News