மேட்டூர் அணை நிலவரம்...

காலை நிலவரப்படி

Update: 2021-05-13 05:00 GMT

மேட்டூர் அணையின் இன்று காலை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் :  97.77 அடியாகவும், அணையின் நீர் இருப்பு : 61.98 டி.எம்.சி.ஆகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 259 கன அடியாக உள்ளது.

குடி நீர் தேவைக்காக அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு வினாடிக்கு 800 கன அடியாக உள்ளது. அணைப்பகுதியில் மழை அளவு எதுவும் பதிவாகவில்லை .

Tags:    

Similar News