நம்ம தொகுதி : கங்கவள்ளி (தனி)

கங்கவள்ளி (தனி) தொகுதி பற்றிய விபரங்கள்

Update: 2021-04-01 14:05 GMT

தொகுதி எண்: 81

மொத்த வாக்காளர்கள் - 2,38,253

ஆண்கள் - 1,15,581

பெண்கள் - 1,22,668

மூன்றாம் பாலினம் - 4

போட்டியிடும் முக்கிய கட்சி வேட்பாளர்கள்

அதிமுக - அ.நல்லதம்பி

திமுக - ரேகா பிரியதர்ஷினி

அமமுக - ஏ. பாண்டியன்

இஜக - பிரியதர்ஷினி

நாம் தமிழர் - வினோதினி

Tags:    

Similar News