சேலம் மாவட்டத்தில் 88.20 மி.மீ மழை பதிவு: அதிகபட்சமாக எடப்பாடியில் 29 மி.மீ

சேலம் மாவட்டத்தில் 88.20 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2021-10-25 04:00 GMT
பைல் படம்.

சேலம் மாவட்டத்தில்  நேற்று 88.20 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக எடப்பாடி 29 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளன. 

மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம் :

எடப்பாடி - 29.0 மி.மீ

கரியகோவில் - 19.0  மி.மீ

தம்மபட்டி - 15.0 மி.மீ

சங்ககிரி - 7.2 மி.மீ

மேட்டூர் - 5.2  மி.மீ

வீரகனூர் - 4.0 மி.மீ

P. N. P - 3.0 மி.மீ

காடையாம்பட்டி- 2.0 மி.மீ

ஏற்காடு   - 1.8 மி.மீ

ஆணைமடுவு - 1.0 மி.மீ

ஆத்தூர் - 1.0 மி.மீ

Tags:    

Similar News