சேலம் மாவட்டத்தில் 83.90 மி.மீ மழை பதிவு: அதிகபட்சமாக எடப்பாடியில் 25 மி.மீ

சேலம் மாவட்டத்தில் 83.90 மி.மீ மழை; அதிகபட்சமாக எடப்பாடியில் 25 மி.மீ. பதிவாகியுள்ளது.

Update: 2021-11-22 06:15 GMT

பைல் படம்.

சேலம் மாவட்டத்தில்  நேற்று 83.90 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக எடப்பாடியில் 25 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளன. 

மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம்:

எடப்பாடி------------25.0 மி.மீ

P. N. P----------------18.0 மி.மீ

சங்ககிரி---------------12.2 மி.மீ

ஆணைமடுவு-----12.0 மி.மீ

ஏற்காடு----------------8.0 மி.மீ

சேலம்------------------ 4.1 மி.மீ

ஓமலூர் ----------------3.0 மி.மீ

மேட்டூர்------------------1.6 மி.மீ

Tags:    

Similar News