சேலம் மாவட்டத்தில் 140 மி.மீ மழை பதிவு

சேலம் மாவட்டத்தில் 140 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2021-10-23 06:00 GMT
பைல் படம்.

சேலம் மாவட்டத்தில்  நேற்று 140 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக எடப்பாடி 47.2  மி.மீட்டரும், குறைந்தபட்சமாக செலத்தில் 0.2 மி.மீ மழை பதிவாகி உள்ளன. 

மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம் :

எடப்பாடி ----------- 47.2 மி.மீ

ஆத்தூர் ------------------- 22.0 மி.மீ

மேட்டூர் ---------------- 17.0 மி.மீ

சங்ககிரி --------------- 16.4 மி.மீ

கெங்கவல்லி  -------- 15.0 மி.மீ

தம்மபட்டி ------- 10.0 மி.மீ

வீரகனூர் -------- 6.0 மி.மீ

P. N. P ------------------ 4.0 மி.மீ

கரியகோவில் ----------- 2.0 மி.மீ

சேலம் ------------------ 0.2 மி.மீ

Tags:    

Similar News