சேலம் மாவட்டத்தில் 364.90 மி.மீ மழை பதிவு: அதிகபட்சமாக பி.என்.பாளையம் 105.0 மி.மீ.

சேலம் மாவட்டத்தில் 364.90 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2021-09-24 03:45 GMT
பைல் படம்.

சேலம் மாவட்டத்தில்  நேற்று 364.90 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக பி.என்.பாளையம் பகுதியில் 105.0  மி.மீ., குறைந்தபட்சமாக ஆணைமடுவு பகுதியில் 1.2 மி.மீ மழை பதிவாகி உள்ளன. 

மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம் : 

பி.என்.பாளையம் - 105.0 மி.மீ

சங்ககிரி -87.0 மி.மீ

ஆத்தூர் -61.0 மி.மீ

ஏற்காடு -41.0 மி.மீ

மேட்டூர் - 28.8 மி.மீ

சேலம் - 15.7 மி.மீ

கரியகோவில் - 10.0 மி.மீ

எடப்பாடி  - 9.4 மி.மீ 

கெங்கவல்லி - 5.0 மி.மீ

ஆணைமடுவு - 2.0 மி.மீ


Tags:    

Similar News