சேலம் மாவட்டத்தில் 157.20 மி.மீ மழை பதிவு: அதிகபட்சமாக பி.என்.பாளையம் 38 மி.மீ

சேலம் மாவட்டத்தில் 157.20 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2021-11-08 03:15 GMT

பைல் படம்.

சேலம் மாவட்டத்தில்  நேற்று 157.20 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக பெத்தநாயக்கன்பாளையத்தில் 38 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளன. 

மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம் :

P.N.P ---------------- 38.0 மி.மீ

ஆத்தூர் ----------------- 22.0 மி.மீ

கெங்கவல்லி ---------- 20.0 மி.மீ

வீரகனூர் ------- 17.0 மி.மீ

ஆணைமடுவு ----- 16.0 மி.மீ

ஏற்காடு -------------- 12.6 மி.மீ

கரியகோவில் ---------- 12.0 மி.மீ

காடையாம்பட்டி ------ 7.0 மி.மீ

தம்மபட்டி ---- 6.0மி.மீ

சேலம் ----------------- 2.4 மி.மீ

ஓமலூர் --------------- 2.0 மி.மீ

மேட்டூர் --------------- 1.2 மி.மீ

எடப்பாடி ------------- 1.0 மி.மீ

Tags:    

Similar News