சேலம் மாவட்டத்தில் பதிவாகிய மழை அளவு

சேலம் மாவட்டத்தில் இன்று காலை 305.40 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2021-10-21 08:45 GMT

பைல் படம்.

சேலம் மாவட்டத்தில்  நேற்று 305.40 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக பெத்தநாயக்கன் பாளையத்தில் 213.0  மி.மீட்டரும், குறைந்தபட்சமாக காடையாம்பட்டியில் 2.2 மி.மீ மழை பதிவாகி உள்ளன. 

மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம் :

P. N. P --------------- 213.0 மி.மீ

சேலம்  ---------------- 33.2 மி.மீ

ஏற்காடு -------------- 13.0 மி.மீ

ஆத்தூர் ------------------- 11.0 மி.மீ

எடப்பாடி ------------ 11.0 மி.மீ

ஒமலூர் ----------------- 6.0 மி.மீ

கரியகோவில் ----------- 5.0 மி.மீ

சங்ககிரி ----------------- 4.2 மி.மீ

ஆணைமடுவு ------- 4.0மி.மீ

மேட்டூர் ------------------ 2.8 மி.மீ

காடையாம்பட்டி ---- 2.2 மி.மீ

Tags:    

Similar News