சேலம் மாவட்டத்தில் பதிவான மழை அளவு நிலவரம்

சேலம் மாவட்டத்தில் 20.6 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2021-10-30 05:45 GMT

சேலம் மாவட்டத்தில் 20.6 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம் :

P. N. P ----------------- 5.0 மி.மீ

ஆத்தூர் ------------------- 4.2 மி.மீ

வீரகனூர் ------ 3.0 மி.மீ

கரியகோவில் --------- 2.0 மி.மீ

ஆணைமடுவு ---- 2.0 மி.மீ

ஏற்காடு  ------------ 2.0 மி.மீ

சேலம்  --------------- 0.4 மி.மீ

Tags:    

Similar News