சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை: அதிகபட்சமாக ஆத்தூரில் 49.6 மி.மீ. பதிவு

சேலம் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்த நிலையில், பதிவான மழையளவு விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2021-07-27 03:01 GMT

சேலம் மாவட்டத்தில்  நேற்று 157.80 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ஆத்தூர் 49.6 மி.மீ., குறைந்தபட்சமாக வாழப்பாடியில் 4.0 மி.மீ மழை பதிவாகி உள்ளன. 

மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம் :

ஆத்தூர் ------------ 49.6 மிமீ

கெங்கவல்லி ---------- 30.0 மி.மீ

வீரகனூர் -------- 30.0 மி.மீ 

தம்மம்பட்டி ------------ 15.0 மி.மீ 

சேலம் --------------- 18.0 மி.மீ

P N P ------------6.2 மி.மீ

ஓமலூர் ---------- 5.0 மி.மீ

வாழப்பாடி ---------- 4.0 மி.மீ

Tags:    

Similar News