சேலம் மாவட்டத்தில் 93 மி.மீ மழைப்பதிவு: அதிகபட்சமாக பி.என்.பாளையத்தில் 19 மி.மீ

சேலம் மாவட்டத்தில் 93 மி.மீ மழைப்பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக பி.என்.பாளையத்தில் 19 மி.மீ பெய்துள்ளது.

Update: 2021-11-11 03:15 GMT

பைல் படம்.

சேலம் மாவட்டத்தில்  நேற்று 93 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக பெத்தநாயக்கன்பாளையத்தில் 19 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளன. 

மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம் :

P.N.பாளையம் -19.0 மி.மீ

கரியகோவில் - 12.0 மி.மீ

தலைவாசல் - 12.0 மி.மீ

வீரகனூர் - 10.4 மி.மீ

ஆத்தூர் - 9.0 மி.மீ

கெங்கவல்லி- 7.0 மி.மீ

ஆணைமடுவு- 7.0 மி.மீ

ஏற்காடு - 6.6 மி.மீ

சங்ககிரி - 3.0 மி.மீ

காடையாம்பட்டி  - 3.0 மி.மீ

மேட்டூர் - 2.8 மி.மீ

சேலம் - 1.2 மி.மீ

Tags:    

Similar News