சேலம் மாவட்டத்தில் 540.70 மி.மீ மழை பதிவு: அதிகபட்சமாக பி.என்.பாளையத்தில் 90 மி.மீ

சேலம் மாவட்டத்தில் 540.70 மி.மீ மழை பதிவு: அதிகபட்சமாக பி.என்.பாளையத்தில் 90 மி.மீ பதிவாகியுள்ளது.

Update: 2021-11-19 04:30 GMT

பைல் படம்.

சேலம் மாவட்டத்தில்  நேற்று 540.70 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக பெத்தநாயக்கன்பாளையத்தில் 90 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளன. 

மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம்:

PN.P- 90.0 மி.மீ

கரியகோவில்- 68.0 மி.மீ

ஆணைமடுவு- 47.0 மி.மீ

காடையாம்பட்டி- 45.0 மி.மீ

தம்மபட்டி -45.0மி.மீ

ஏற்காடு- 45.0 மி.மீ

ஆத்தூர்- 42.0 மி.மீ

கெங்கவல்லி- 36.0 மி.மீ

வீரகனூர் -33.0 மி.மீ

சேலம்- 25.3 மி.மீ

ஓமலூர்- 20.0 மி.மீ

மேட்டூர்- 19.8 மி.மீ

எடப்பாடி- 13.6 மி.மீ

சங்ககிரி- 11.0 மி.மீ

Tags:    

Similar News