சேலம் மாவட்டத்தில் 467.80 மி.மீ மழை பதிவு: அதிகபட்சமாக வீரகனூரில் 70 மி.மீ

சேலம் மாவட்டத்தில் 467.80 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2021-10-11 04:15 GMT

பைல் படம்.

சேலம் மாவட்டத்தில்  நேற்று 467.80 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக வீரகனூரில் 70மி.மீட்டரும், குறைந்தபட்சமாக எடப்பாடியில் 9.6 மி.மீ மழை பதிவாகியுள்ளன. 

மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம் :

வீரகனூர் -70.0 மி.மீ

கெங்கவல்லி - 60.0 மி.மீ

P.N.பாளையம்- 58.0 மி.மீ

சேலம் -  44.4 மி.மீ 

காடையாம்பட்டி -42.2 மி.மீ

ஆணைமடுவு  - 38.0 மி.மீ

ஏற்காடு  - 36.0 மி.மீ

மேட்டூர்  -28.2  மி.மீ

ஆத்தூர்  -27.0 மி.மீ

சங்ககிரி  -19.1 மி.மீ

ஓமலூர் - 18.0 மி.மீ

தம்மப்பட்டி - 17.3 மி.மீ

எடப்பாடி -9.6 மி.மீ

Tags:    

Similar News