சேலம் மாவட்டத்தில் 190.20 மி.மீ மழை பதிவு: அதிகபட்சமாக வீரகனூரில் 50 மி.மீ

சேலம் மாவட்டத்தில் நேற்று 190.20 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2021-11-16 02:45 GMT

பைல் படம்.

சேலம் மாவட்டத்தில்  நேற்று 190.20 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக வீரகனூரில் 50 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளன. 

மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம்:

வீரகனூர்- 50.0 மி.மீ

கெங்கவல்லி- 36.0 மி.மீ

மேட்டூர்- 28.4. மி.மீ

ஓமலூர்- 27.0மி.மீ

ஏற்காடு- 10.0 மி.மீ

காடையாம்பட்டி- 8.5 மி.மீ

சேலம் -8.5 மி.மீ

தம்மபட்டி- 6.0 மி.மீ

கரியகோவில்- 5.0 மி.மீ

ஆணைமடுவு- 4.0 மி.மீ

ஆத்தூர்- 3.4 மி.மீ

P.N.பாளையம் - 2.0 மி.மீ

சங்ககிரி -1.4 மி.மீ

Tags:    

Similar News