சேலம் மாவட்டத்தில் 104.20 மி.மீ மழை பதிவு: அதிகபட்சமாக பி.என்.பாளையம் 17 மி.மீ.

சேலம் மாவட்டத்தில் 104.20 மி.மீ மழைபதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2021-11-29 03:45 GMT

பைல் படம்.

சேலம் மாவட்டத்தில்  நேற்று 104.20 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக பெத்தநாயக்கன்பாளையத்தில் 17 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளன. 

மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம்:

P.N. P------------------17.0 மி.மீ

கரியகோவில்----------15.0 மி.மீ

தம்மபட்டி--15.0 மி.மீ

வீரகனூர்-------13.0 மி.மீ

கெங்கவல்லி----------11.2 மி.மீ

ஏற்காடு--------------11.0 மி.மீ

ஆத்தூர்---------------------9.0 மி.மீ

ஆணைமடுவு-------7.0 மி.மீ

ஓமலூர்---------------- 2.0 மி.மீ

சேலம் ---------------- 1.6 மி.மீ

எடப்பாடி--------------1.4 மி.மீ

காடையாம்பட்டி------1.0 மி.மீ                                                                             

Tags:    

Similar News