சோளிங்கரில் அமைச்சர் காந்தி தேர்தல் பிரசாரம்
சோளிங்கர் நகராட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்;
இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
பிரசாரத்தில் அவர் திமுக அரசின் சாதனைகளை விளக்கி கூறி வாக்கு சேகரித்தார்
அவருடன் அரக்கோணம் எம்பி ஜெகத்ரட்சகன், சோளிங்கர் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம் ஆகியோர் உடனிருந்தனர்..