சோளிங்கரில் கொட்டி தீர்த்த மழை
சோளிங்கரில் இன்று மாலை ஆரம்பித்த மழை சற்றும் நிற்காமல் மூன்று மணி நேரமாக பெய்து வருகிறது.;
இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் இன்று மாலை முதலே மேகங்கள் கூடி மழை பெய்வதற்கான கட்டியம் கூறியது.
மழை சுமார் ஐந்து மணிக்கு ஆரம்பித்த மழை தொடர்ந்து மூன்று மணி நேரமாக பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
இந்த மழை விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.