நெமிலி ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் தேர்தலில் திமுக 8 இடங்களில் வெற்றி
இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றிய உறுப்பினர் தேர்தலில் திமுக 8, அதிமுக 4, பாமக 4 இடங்களில் வெற்றி. சுயேச்சைகள் மூவர் வெற்றி;
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள்
வார்டு எண் | கட்சி | வெற்றிபெற்றவர் | வார்டு எண் | கட்சி | வெற்றிபெற்றவர் |
வார்டு 1 | தி.மு.க | ஏ சுப்பிரமணி | வார்டு 10 | தி.மு.க | பா சரஸ்வதி |
வார்டு 2 | தி.மு.க | கொ முருகேசன் | வார்டு 11 | அ.தி.மு.க | ஆர் சுகந்தி |
வார்டு 3 | தி.மு.க | ச சங்கரி | வார்டு 12 | சுயேச்சை | வெ மணிமேகலை |
வார்டு 4 | பாமக | ஏ நீலாவதி | வார்டு 13 | தி.மு.க | வே கெளரி |
வார்டு 5 | பாமக | ரா கெளரி | வார்டு 14 | தி.மு.க | வெ கிருஷ்ணவேணி |
வார்டு 6 | தி.மு.க | ஆ விநாயகம் | வார்டு 15 | பாமக | க சங்கீதா |
வார்டு 7 | அ.தி.மு.க | லோ வினோத்குமார் | வார்டு 16 | அ.தி.மு.க | கோ சுகுமார் |
வார்டு 8 | சுயேச்சை | அ வரலட்சுமி | வார்டு 17 | சுயேச்சை | அ ஆருண் |
வார்டு 9 | தி.மு.க | பெ வடிவேலு | வார்டு 18 | அ.தி.மு.க | க மனோகரன் |
வார்டு 19 பாமக ச தீனதயாளன்