நெமிலி அருகே ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்

நெமிலி அருகே ஆந்திராவில் இருந்து காஞ்சிபுரத்திற்கு கடத்த முயன்ற ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் நெமிலி போலீசார் நடவடிக்கை;

Update: 2021-06-23 14:15 GMT

ஆந்திர மாநிலத்திலிருந்து காஞ்சிபுரத்திற்கு கார் மூலம் கடத்த முயன்ற ஒன்றரை கிலோ கஞ்சா மற்றும் கார் பறிமுதல். காஞ்சிபுரம் அடுத்த முசரவாக்கம் பகுதியை சேர்ந்த சந்தோஷ்(24) என்பவர் கைது.

நெமிலி அடுத்த பல்லூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது மடக்கிப்பிடித்தனர்.

சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து நெமிலி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags:    

Similar News