முதுகுளத்தூர் 2 வது சுற்று: அதிமுக முன்னிலை

Update: 2021-05-02 04:54 GMT

முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி.

2 வது சுற்று விபரங்கள்:

1.கீர்த்திகா முனியசாமி அதிமுக -6330

2.ராஜகண்ணப்பன் (திமுக) -5995

3.முருகன் (அமமுக) - 1420

4.ரகுமத் நிஷா நாம் தமிழர் - 559

5.நவ பன்னீர்செல்வம் (மக்கள் நீதி மையம்) - 62

அதிமுக வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி 2 வது சுற்றில் 335 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை.

Similar News