ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக ஒருவருக்கு தொற்று உறுதியானது. இன்று ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 28 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.