ராமநாதபுரம் மாவட்டத்தில் 3ம் தேதி ஒருவருக்கு கொரோனா

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;

Update: 2021-11-03 18:29 GMT

பைல் படம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 3ம் தேதி மட்டும் புதிதாக ஒருவருக்கு தொற்று உறுதியானது. இன்று 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 36 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News