ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ம் தேதி 8 பேருக்கு கொரோனா
ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
ராமநாதபுரம் மாவட்டத்தில் 11ம் தேதி மட்டும் புதிதாக 8 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 10 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 109 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.