ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று 4 பேருக்கு கொரோனா

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-11-18 18:12 GMT

பைல் படம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 4 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 24 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News