ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று 3 பேருக்கு கொரோனா
ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 3 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இன்று ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினார். இன்று இறப்பு இல்லை, 20 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.