ராமநாதபுரம் மாவட்டத்தில் 22ம் தேதி 2 பேருக்கு கொரோனா

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;

Update: 2021-10-22 17:59 GMT

பைல் படம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 22ம் தேதி மட்டும் புதிதாக 2 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 11 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 90 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News