ராமநாதபுரம் மாவட்டத்தில் 6ம் தேதி 9 பேருக்கு கொரோனா

ராமநாதபுரம் மாவட்டத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது;

Update: 2021-09-06 17:00 GMT

பைல் படம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 6ம் தேதி மட்டும் புதிதாக 9 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 6 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 48 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News