நீலகிரியில் இன்று 34 பேர் கொரோனாவால் பாதிப்பு

நீலகிரிக்குப்பட்ட 6 வட்டங்களில் இன்று 34 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2021-09-27 14:30 GMT

பைல் படம்.

நீலகிரி மாவட்டத்தில் இன்று (27.09.21) 34 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்த பாதிப்பு     :32638

குணமடைந்தோர்  :32095

சிகிச்சையில்          : 344

மொத்த இறப்பு       : 199

Tags:    

Similar News