நீலகிரியில் பெய்த கோடை மழை

நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை வரை மழை பெய்தது

Update: 2021-04-13 01:48 GMT

நீலகிரி மாவட்டத்தில் 12.04.2021 காலை வரை பெய்த மழை நிலவரம்

கெத்தை ( Keddai ): 10 mm

கிண்ணக் கொரை (Kinna korai)     : 21 mm

பால கொலா (Balacola)         : 2 mm

குன்னூர் (Coonoor )         : 4.75 mm

மொத்தம் (Total)        : 37.75 mm

சராசரி (Average). : 1.30 ம்ம்

இதில் கிண்ணக்கொரையில் அதிகபட்சமாக 21 மீ.மீ மழை பதிவாகியுள்ளது.

Tags:    

Similar News