அதிகாரிகள் லஞ்சம் பெற்றால்- புகாரளிக்க தொலைபேசி எண்கள்
நீலகிரியில் அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி துறை, பொதுதுறை நிறுவனங்களில்பணிபுரியும் அரசு ஊழியர்கள் லஞ்சம் பெற்றால் புகாரளிக்கலாம்;
நீலகிரி : உதகை
தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநர்,சென்னை அவர்களின் உத்தரவுப்படி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி துறை மற்றும் பொது துறை நிறுவனங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் தங்களது அரசு பணியினை மேற்கொள்ள பொதுமக்களிடம் லஞ்சமாக பணம் கேட்டால்
1)எம்.சுபாஷினி, துணை காவல் கண்காணிப்பாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு,உதகமண்டலம், நீலகிரி மாவட்டம் கைப்பேசி எண். 9498190735
2)பீ.கீதாலட்சுமி,காவல் ஆய்வாளர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு,உதகமண்டலம், நீலகிரி மாவட்டம் கைப்பேசி எண். 9498176712
3) அலுவலக தொலைப்பேசி எண்: 0423/2443962
4) அலுவலக மின் அஞ்சல்; :dspvacooty@gmail.com dspnlgdvac.tnpol@nic.இந்த
மேற்கண்ட எண்களில் புகார் தெரிவிக்கலாம் என துணை காவல் கண்காணிப்பாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு எம்.சுபாஷினி தெரிவித்துள்ளார்.