உதகையில் விவசாயிகளுக்கு நீர் மேலாண்மை குறித்த செயல்முறை பயிற்சி

உதகையில் இயற்கை வேளாண்மை செய்வது குறித்தும், உயிர் உரங்கள் தயாரிப்பது குறித்தும் செயல்முறை விளக்கம் மூலம் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.;

Update: 2022-01-23 10:48 GMT

நீர் மேலாண்மை குறித்த செயல்முறை விளக்க பயிற்சியில் விவசாயிகள்.

ஊட்டி வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில், கப்பச்சி கிராமத்தில் நீர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் மலைப்பிரதேசத்தில் நுண்ணீர் பாசனத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது. தோட்டக்கலைத்துறை மூலம் தாம்பட்டியில் விவசாயிகளுக்கு கண்டுனர் சுற்றுலா நடந்தது.

இயற்கை வேளாண்மை செய்வது குறித்தும், உயிர் உரங்கள் தயாரிப்பது குறித்தும் செயல்முறை விளக்கம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் தோட்டக்கலை அலுவலர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News