நீலகிரி கொரோனா பாதிப்பு நிலவரம்

நீலகிரி மாவட்டத்தில் 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Update: 2021-04-22 15:09 GMT

நீலகிரி மாவட்டத்தில் இன்று (22.04.21) 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது...

மொத்த பாதிப்பு :9387

குணமடைந்தோர்:8949

சிகிச்சையில் : 387

இறப்பு : ௫௧

.



Tags:    

Similar News