நீலகிரியில் கொரோனா பாதிப்பு நிலவரம்
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து இரட்டை இலக்கிலேயே கொரோனா தொற்று இருந்து வருகிறது;
நீலகிரி மாவட்டத்தில் (13.04.21) 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது...
மொத்த பாதிப்பு :8987
குணமடைந்தோர்:8703
சிகிச்சையில் : 233
இறப்பு : 51