நீலகிரி மாவட்டத்தில் நாளை (25.06.2021) தடுப்பூசி செலுத்தும் இடங்களின் விபரம்
நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகமானது தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் 25.06.2021 கீழ்க்கண்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் Covishield தடுப்பூசி போடப்படுகிறது.
1) அரசு மருத்துவமனை உதகமண்டலம் - 400 Doses
2) அரசு மருத்துவமனை கூடலூர் - 600 Doses |
3) அரசு மருத்துவமனை பந்தலூர் - 200 Doses
4) அரசு மருத்துவமனை மஞ்சூர் - 200 Doses |
5) அரசு மருத்துவமனை கோத்தகிரி - 500 Doses)
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் பெயர் அளவுகள்
சுகாதார நிலையங்களின் பெயர்
1 )சேரம்பாடி - 200. Doses
2) நகர்புறம் - கூடலூர் - 200. "
3) நகர்புறம் நெல்லியாளம் - 200. "
4) நெலாக்கோட்டை - 200. "
5) ஸ்ரீ மதுரை - 200. "
6) கப்பாலா - 200. "
7) கொளப்பள்ளி - 200. "
8)அய்யன் கொல்லி -200. "
9 )அம்பலமூலா -200. "
10) ஓவேலி - 200. "
11) மசினகுடி - 200. "
12) தெப்பக்காடு - 200. "
13) அரவேனு - 100. "
14) உப்பட்டி - 200. "
எனவே பொது மக்கள் அனைவரும் தங்கள் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் Covishield தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்தால் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்