நீலகிரி மாவட்டத்தில் இன்றைய காெராேனா தாெற்று நிலவரம்

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்த அளவில் இருந்து வருகிறது

Update: 2021-09-14 02:10 GMT

நீலகிரி மாவட்டத்தில் இன்றை நிலவரப்படி 37 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்த பாதிப்பு   : 32150

குணமடைந்தோர்: 31626

சிகிச்சையில்        : 328

மொத்த இறப்பு     : 196

Tags:    

Similar News